நலத்திட்ட உதவிகள் ஜூலை முதல் பெறுனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப் பட்ட 'அஸ்வெசும' நலன்புரி உதவித் திட்டம், நிதி இராஜாங்க அமைச்சர் திரு. ஷெஹான் சேமசிங்கவினால் பல்வேறு அரசாங்கங்களின் ஈடுபாட்டுடன் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
