இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது

புதிய மின்சார கட்டண திருத்தம் இன்று (16) முதல் அமுல்; இன்று முதல் தொடர்ச்சியாக மின்சார விநியோகம் - மின்சக்தி, வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர